உலகமெல்லாம் உனதல்லவா...
உன் இதயம் மட்டும் எனதல்லவா...
தூரத்தினால் பிரிந்திருந்தும்
நினைவினில் சேர்ந்திருப்போம்.
தனிமையினை துரத்திவிட்டு
இனிமையின் தாழ் திறப்போம்....
சிரிக்கின்ற போதிலும் நீ அழுகின்ற போதிலும்
வழித்துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன்
I 'll be there for you -4
ஏ நட்சத்திரத்தில் பூ பறிப்போம்
வா நம்பிக்கையுடன் துள்ளி குதிப்போம்
நினைத்தபடி வாழவும் உன்னை மறந்து நீ ஆடவும்
I 'll be there for you -4
இரவு என்ன பகலும் என்ன இசை மழை தூவட்டும்
இசை அலையில் மிதந்தபடி இதயங்கள் நனையட்டும் -3
சிரிக்கின்ற போதிலும் நீ அழுகின்ற போதிலும்
வழித்துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன்
I 'll be there for you -4